Friday, August 14, 2009

சுதந்திரப் பயிர்

தண்ணீர்விட் டோவளர்தோம் ? சர்வேசா !
இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்

- பாரதியார்


எந்தயும் தாயும்மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இன்னடெ - இதை
வந்தனை கூறிமனதில் இருத்திஎன்
வாயுற வாழ்தேனோ - இதை
' வந்தே மாதரம்,வந்தே மாதரம் '
என்று வணங்கேனோ?

- பாரதியார்

4 comments:

Anonymous said...

Dai.......idha naan 3rd class padikum bothey padichuten da.......enna solla vara

Anonymous said...

Enna irundhalum paravaa illa......nee nalla kavingyan enru enakku theriyum.....so keep it up.....

Anonymous said...

Unnudaiya muyarchikku ennudaya PAARAATTUKKAL.....

Mohan said...

இந்த கவிதையைப் படித்தவுடன் 'ரட்சகன்' நாகர்ஜுனா மாதிரி என்னுடைய நரம்பிலயும் சுதந்திர உணர்வு அதிகமானது போல் ஒரு உணர்வு. உன் ப்ளாக்கிற்கு என்னுடைய வாழ்த்துகள்.

Post a Comment