Wednesday, December 2, 2009

பொய்மை

எப்படி எல்லாமோ
மறைத்த ரகசியம்
முதுகுக்கு பின்னால்
எட்டிபார்த்த ஒருவனால்
அம்பலமானது நடு வீதியில்

யாரேனும் ஆணையிடுங்கள்
விண்ணப்பங்களில்
வயது என்ற கட்டத்தை
அழிக்கச் சொல்லி.

8 comments:

Mohan said...

கவிதை அருமையாக இருக்கிறது.

கமலேஷ் said...

நல்ல கவிதை...
நல்லாஇருக்கு...

அறிவு GV said...

வித்தியாசமான கோணம். அருமை நண்பரே.

பூங்குன்றன்.வே said...

எனக்கு பிடித்திருக்கிறது இந்த கவிதை.நல்லா இருக்கு தொகுப்பு.

Thamira said...

வயசு தெரிஞ்சா இப்ப என்ன? ஓகே ரகம்.

சத்ரியன் said...

//யாரேனும் ஆணையிடுங்கள்
விண்ணப்பங்களில்
வயது என்ற கட்டத்தை
அழிக்கச் சொல்லி.//

நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்க இவரு பிரச்சினை இவருக்கு....ம்ம்ம்ம். !

நல்லா இருக்கு மக்கா..!

கமலேஷ் said...

உங்களோட அடுத்த
பதிவுக்காக காத்திருக்கேன் ஏன் இன்னும் தாமதம் தோழரே..

M.Rishan Shareef said...

அருமையான கவிதையொன்று.
நிதர்சனம் !

Post a Comment