Tuesday, November 24, 2009

முரண்பாடு

அன்னையர் தினம்
சிறப்பாக கொண்டாடப்பட்டது
முதியோர் இல்லத்தில் !.

3 comments:

Ramesh said...

அருமை நண்பரே
//முதியோற் //
என்பதை 'முதியோர்' என மாத்துங்கோ

Mohan said...

கவிதை நல்லாயிருக்கு.'முரண்பாடு'ங்கிறது 'முறன்பாடு'ன்னு வந்திருக்கிறது முரணா இருக்கு.

கா.பழனியப்பன் said...

எல்லாம் சரியாக இருந்தால்
அது எப்படி முரண்படாக இருக்க முடியும் ?

Post a Comment