tag:blogger.com,1999:blog-9113395839189555899.post7178141904778698539..comments2023-09-17T05:44:32.744-07:00Comments on கிராமச்சாவடி: அப்பா சைக்கிள்கா.பழனியப்பன்http://www.blogger.com/profile/10367772121423727571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9113395839189555899.post-61394460713172532282009-12-29T02:08:19.589-08:002009-12-29T02:08:19.589-08:00கருத்துறைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
புத்தாண்ட்ட...கருத்துறைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.<br />புத்தாண்ட்டு நல்வாழ்த்துக்கள்கா.பழனியப்பன்https://www.blogger.com/profile/10367772121423727571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9113395839189555899.post-60444742944676220562009-12-27T11:15:58.062-08:002009-12-27T11:15:58.062-08:00try to avoid spelling mistakes in tamil in 4 place...try to avoid spelling mistakes in tamil in 4 places i saw splling mistake like nikalu,kalluri,nulaiyum, other than this i loved this appa cyclemanmadhans chathttps://www.blogger.com/profile/11622855904476751923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9113395839189555899.post-28573891739207655542009-12-24T20:55:44.641-08:002009-12-24T20:55:44.641-08:00samibathil naan pirantha pothu vangiya cycli enath...samibathil naan pirantha pothu vangiya cycli enathu periyappa nadakka sirama padukirar endu en ammavidam veetil summathane mulaiyil nirkirathu endru vaangi sendru adai nalla vilai varugirthendru engalidam ketkamal athai vitruvita valiyai intha kathin mulam ninavu paduthi parkiren. periyappa cycle i vitra pin than engalukku therinthathu avar unmaileya avar "nadakka siramapadavillai kaiyil kasuillamal siramapadukirar endu" athu mudhal enathu madha sambalathil irunthu avarukku panam anupuda endru moolaiyil urangikondu iruntha cycle englidam kobithu kondu avrodu sendru vittathu endru enakku un kadhaiyai padithavudan purinththu. nandri palaniyappaAnonymoushttps://www.blogger.com/profile/09600206242864156428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9113395839189555899.post-76583132707396927922009-12-24T20:32:47.281-08:002009-12-24T20:32:47.281-08:00"அவன் சைக்கிள் நல்ல உயரம். நல்ல கம்பிரம். கரு..."அவன் சைக்கிள் நல்ல உயரம். நல்ல கம்பிரம். கரும் பச்சைநிற வர்ணம் தீட்ட பட்ட சைக்கிள். அதன் கைப்பிடிகள் வலுவானவை. கைப்பிடியின் உறை கருப்பானது. கைப்பிடிக்கு சற்று மேலே அழகான பெல். பெல் பார்பதற்கு பள பளப்புடன் இருக்கும். அது எழுப்பும் ஒலி இனிமையானது" cycly patriya varnanai arumai. veru yarum idai vida azhagaga solla mudiyadhu. cycle payanathai pudidaha ooti pazhakiya oru siruvanin anubavam enakkum irunththu. adhai nandragave ullathu. en thambikku cycle ooti pazhakkiya anubavathi meendum "appa cycle" il mulam thirumbi parkum oru anubvam. arumai. oru kadhaiyai eppadi aramithayo appadiye mudithavidham arumai (cycle pattri arambathil solli appadiye mudithathau). cycle oti pazhagiyathum velai seiya kathukidappathum athuve velai sumayaga maruvdai sonnavidam arumai.(naanum athai anubavithu ullen).ethir kaatri cycle ottuvathi ulla appavin siramathai unarum idam aruma. ellavatrayum vida unmayana magilchi nam andrada valvi kaividappatta pazhamaiyil ulla visayangali moolaiyil kidathivittu veeru etho ondrai theedi thirivadai saadiya un varigal aarumai. pudumaudan(TVS-50) pottipoda mudiyamal thotrupona pazhamayai (CYCLE)vitruviduvathal nam peruvtu tharkaliga santhosamthane thavira naam izhanthu unmayana santhosam. ithu intha sirukadaiyail varum TVS-50, CYCLE MATTUM ALLA. ETHANAYO ULLANA. KEEP WRITTING. NICE.REALLY SUPER RA PAZHANI.Anonymoushttps://www.blogger.com/profile/09600206242864156428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9113395839189555899.post-632124283205797142009-12-24T19:02:55.467-08:002009-12-24T19:02:55.467-08:00அருமையா இருக்கு நண்பா, நீங்க இதிலேயே இதுபோன்ற எழுத...அருமையா இருக்கு நண்பா, நீங்க இதிலேயே இதுபோன்ற எழுத்துக்களிலேயே கவனமெடுக்கலாம், உணரப்படும்படியான எழுத்துக்கள், வாழ்த்துகள். என்னிடமும் இப்படி ஓரு நினைவு உண்டு.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9113395839189555899.post-61203765040052300712009-12-24T07:54:27.099-08:002009-12-24T07:54:27.099-08:00யாராவது அய்யானாரின் அப்பா சைக்கிளை கண்டால் அவனிடம்...யாராவது அய்யானாரின் அப்பா சைக்கிளை கண்டால் அவனிடம் செல்லுங்கள். என்ன ஒரு அழகான பதிவு! ரசித்துப் படித்தேன்.. அப்படியே ஒரு கால கட்டத்தை சுவாரசியமாக படம் பிடித்து விட்டீர்கள்! (அப்படியே கொஞ்சம் எழுத்துப் பிழைகளையும் சரி பார்த்துக்குங்க.. பிளீஸ்)ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9113395839189555899.post-35394350175845378392009-12-24T02:15:44.226-08:002009-12-24T02:15:44.226-08:00உங்களோட ஒவ்வொரு வரியும் இருபது வருஷம் என்னை பின்னா...உங்களோட ஒவ்வொரு வரியும் இருபது வருஷம் என்னை பின்னால் கூட்டிக் கொண்டு போய் திரும்ப வருகிறது...ரொம்ப ஆழமான பதிவை செய்து இருக்கறீர்கள்.. உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை...முடிவு நிறையவலியும் , சிலிர்ப்பும் கொடுக்கிறது...இன்னும் நிறைய பதிவுகள் இது போல உங்களிடம் இருந்து வரவேண்டும் எனபது இந்த வாசகனின் ஆசை...வாழ்த்துக்களுடன்..கமலேஷ்.கிகமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9113395839189555899.post-68102535494110597942009-12-24T02:04:02.873-08:002009-12-24T02:04:02.873-08:00அருமையான எழுத்து நடை. விவரனைகள் எல்லாம் 'ரொம்ப...அருமையான எழுத்து நடை. விவரனைகள் எல்லாம் 'ரொம்ப' நல்லா இருந்தது.இந்தப் பதிவை படித்தவுடனே,நான் ஓட்டி பழகின சைக்கிள் ஞாபகமும்,அழகான பள்ளிக்கூட வாழ்க்கையும் ஞாபகத்திற்கு வந்திருச்சு.Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.com